திருப்புத்தூர் 15 வந்து வார்டில் மாற்றுத்திறனாளி பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
15/09/2025 09:43:57pm.

திருப்புத்தூர் செப் : 15 பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருப்புத்தூர் 15- வது வார்டு பிரபாகர் காலனி அருகில் உள்ள மாற்றுத்திறனாளி பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 15- வது மக்களின் கோரிக்கையை வார்டு கவுன்சிலர் ஏகாம்பாள் கணேசனிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் திருப்புத்தூர் பேரூராட்சி அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கவுன்சிலர் தெரிவித்தார்..