தொடர்ச்சியாக நான்காவது முறையாக கே.ஆர்.பெரியகருப்பன் சாதனை வெற்றி : திருப்பத்தூர் தொகுதியில் இதுவரை யாரும் புரியாத சாதனை, முக்கிய துறைகளுக்கு அமைச்சராகவும் வாய்ப்பு .
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் 72.01 சதவீத வாக்குகள் பதிவு.
வெளியாத்தூர் ஊராட்சியில் 100 சதவீத வாக்குகளை வலியுறுத்தி கல்யாண வீடு போல் வாக்காளர்களை வரவேற்க முயற்சி!.
அதிமுக மூன்றாவது புரட்சியை படைக்கப் போகிறது. மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளேன். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த பின்பு பேட்டி .
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 410 வாக்குப் பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இளைஞர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு வருவதே எனது லட்சியம் சுயேச்சை வேட்பாளர் பெரியசாமி இறுதிக்கட்டபிரச்சாரத்தில் பேச்சு .
நாட்டின் எல்லையை காத்தது போல், திருப்பத்தூர் தொகுதி மக்களின் நலனை காப்பேன்: இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் அமலன் சவரிமுத்து பேட்டி.
இரணசிங்கபுரம் கிராமத்தில் அதிமுக கூட்டணி கிராம கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து புதிய நீதிக்கட்சியின் சார்பில் கல்லல் ஒன்றியத்தில் பிரச்சாரம்.
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை சீல் வைக்கப்பட்டது.
கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைய அரசியல் கடந்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் பிரச்சாரம்.
திருப்புத்தூர் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை ஆதரித்து மாற்றுதிறனாளிகள் 3 சக்கர வாகனத்தில் கிராமங்களில் பிரச்சாரம்..
கொட்டும் மழையிலும் தந்தைக்காக வாக்கு சேகரித்த மகன்!.
கீழச்சிவல்பட்டி பகுதிகளில் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரச்சாரம் .
"சூரியன் சுடும் இலைதான் இதமாக இருக்கும்" பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் .
எஸ் புதூர் ஒன்றியத்தில் சுயேட்சை வேட்பாளர் பரமசிவம் வாக்கு சேகரிப்பு .
திருப்புத்தூரில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து அவரது மகன் பிரசன்னா தீவிர பிரச்சாரம்.
"அதிமுகவை நிராகரிக்கிறோம்" துண்டு பிரசுரம் வினியோகித்து முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் திருப்பத்தூர் ஒன்றிய கிராமங்களில் பிரசாரம்.
திருப்புத்தூர் தொகுதியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இலை மலர்ந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும் : அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் சிங்கம்புணரி ஒன்றியத்தில் பிரச்சாரம் .
அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து புதிய நீதிக்கட்சியின் சார்பில் திருப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம்.
ஓராண்டுக்குள் பாரி வேட்டை உரிமையை மீட்டுத் தருவேன்! அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் வாக்குறுதி .
சுயேட்சை வேட்பாளர் பெரியசாமி திருப்புத்தூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு.
சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக திருப்புத்தூரில் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பனை ஆதரித்துப் பிரச்சாரம்.
சிங்கம்புணரி பகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் பிரச்சாரம்!.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை மலர்ந்திட செய்வீர் திருப்புத்தூரில் டிடிவி தினகரன் பேச்சு..
திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக் தாவூத் பிரச்சாரம் .
திருப்பத்தூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பெரியசாமி பிரச்சாரம்.
திருப்புத்தூர் தொகுதியின் நலன் கருதி ஒரே ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் : அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் பேச்சு.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்புத்தூர் நகரில் காவல்துறை மற்றும் துணைராணுவ படைவீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது..
திருப்புத்தூரில் அமமுகவினர் தேர்தல் பிரச்சாரம்.
திருப்புத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேர்தல் பரப்புரை மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்புத்தூரை நகராட்சியாக மாற்றி, பாதாளச்சாக்கடை திட்டம் கொண்டு வருவேன் : திருப்பத்தூர் நகர் தேர்தல் பிரச்சாரத்தில்அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் உறுதி .
கல்வியிலும் தொழில் வளத்திலும் தொகுதி முன்னேற்றம் அடைய ஆட்டோ சின்னத்தில் வாக்களியுங்கள் ஐஜேகே வேட்பாளர் திருப்புத்தூர் அண்ணா சிலை அருகே வாக்கு சேகரிப்பு .
15 ஆண்டுகளில் பெரியகருப்பன் செய்யாததை, 15 மாதங்களில் நான் செய்து முடிப்பேன் : சிங்கம்புணரி ஒன்றிய தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் பேச்சு .
"மாற்றம் என்பது இருந்தால் மட்டுமே திருப்புத்தூர் தொகுதி வளர்ச்சி அடையும்" ஐஜேகே வேட்பாளர் அமலன் சவரிமுத்து திருக்களாப்பட்டி பிரச்சாரத்தில் பேச்சு .
திருப்பத்தூரில் தமிழக முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த ருசிகரம் : தமிழக முதல்வரை நெகிழச் செய்த வைகை பாரதியின் பேச்சு .
மூன்று முறை பெரிய கருப்பனுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் ஒரு முறை இந்த சின்ன கருப்பனுக்கும் வாய்ப்பளியுங்கள் : அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் பேச்சு .
திமுக வெற்றி பெற்றால் மந்திரிகளும், எம்எல்ஏக்களும் கருணாநிதியின் குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பார்களே தவிர மக்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள் : சிஆர்.சரஸ்வதி பேச்சு .
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணிக்கு பூஜ்ஜியம் இடத்தைக் கொடுத்தது போல் இந்த தேர்தலிலும் திமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள் சிங்கம்புணரியில் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் .
திருப்புத்தூர் 18வது வார்டில் திமுக வேட்பாளர் கேஆர். பெரியகருப்பனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் .
திருப்புத்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் அதிமுக வேட்பாளர் மகன் பிரசன்னா பிரசாரம் .
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கே.கே. உமாதேவன் சிங்கம்புணரி ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கிராமம் தோறும் கொண்டுவருவேன் எஸ்.புதூரில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் பேச்சு.
15 ஆண்டுகளாக திருப்புத்தூர் தொகுதியில் பணிகள் ஏதும் நடக்கவில்லை அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவன் பிரச்சாரம்.
பிள்ளையார்பட்டியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனை ஆதரித்து எம்பி கார்த்தி ப.சிதம்பரம் பிரச்சாரம் .
திமுக வேட்பாளர் கே ஆர் பெரிய கருப்பன் திருப்புத்தூர் வடக்கு ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்..
அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து இளைஞரணியினர் திருப்புத்தூர் நகரில் வாக்கு சேகரித்தனர் .
திருப்புத்தூரில் உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் எம் கே எம் ரபிக் திறந்து வைத்தார் .
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிவு : 8 மனுக்கள் தள்ளுபடி.
உலக ஒருங்கிணைந்த மத நல்லிணக்கக் குழுவின் நிறுவன தலைவர் எம்.கே.எம்.ரபிக் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல்.
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பணிக் குழு நிர்வாகிகள் நியமனம்..
மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்து வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ்.
திருப்புத்தூர் வடக்கு வட்டார பூத் கமிட்டி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டம் : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்பு.
அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிவேட்பாளர் முத்துலட்சுமி வேட்புமனு தாக்கல் .
புதிய தமிழகம் கட்சியின் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரஸ்வதி வேட்புமனு தாக்கல்.
காரைக்குடி திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஹீராலால் சோனா வானே திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருப்புத்தூர் தொகுதி ஐ ஜே கே வேட்பாளர் அமலன் சவரிமுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் .
தேர்தல் பிரச்சாரத்தை பிள்ளையார் பட்டியில் இருந்து துவக்கினார் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன்.
பிள்ளையார்பட்டியில் பிரசாரத்தை தொடங்கினார் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் .
"கல்வி, மருத்துவம், தண்ணீர் இதனை விற்பனை பொருளாக்கிய நாடு நரகம்" : திருப்புத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பேச்சு .
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நலப் பணியாற்றும் சமூக சேவகர் பரமசிவம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் .
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் வேட்புமனு தாக்கல் .
திருப்புத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் .
திருப்புத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் உமா தேவனுடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு .
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கேஆர்.பெரிய கருப்பன் முன்னிலையில் திருப்புத்தூர் பகுதி தேமுதிகவினர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் திமுகவில் இணைந்தனர் .
திருப்புத்தூர் பாஜக அலுவலகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது .
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி அலுவலகத்தை வேட்பாளர் மருது அழகுராஜ் துவங்கி வைத்தார். .
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கேஆர்.பெரியகருப்பனுக்கு திருப்பத்தூர் தொகுதி எல்லையான பில்லமங்கலத்தில் சிறப்பான வரவேற்பு .
சமத்துவ மக்கள் கட்சி மாநில பொறுப்பாளர்கள் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.
திருப்புத்தூரில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் .
திருப்புத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் மருது அழகுராஜ் திறந்துவைத்தார் .
திருப்புத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் சிங்கம்புணரி வருகை : அதிமுகவினர் வரவேற்பு.
-.
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : நான்காவது முறையாக திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் கேஆர்.பெரியகருப்பன்..
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக மருது அழகுராஜ் அறிவிப்பு .
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை நிராகரிப்போம் : திருப்புத்தூர் ஒன்றியத்தில் முக்குலத்தோர் புலிப்படையினர் பதாகை ஏந்தி கிராமங்களில் பிரச்சாரம். .
திருப்பத்தூர் தொகுதியின் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ உமா தேவனின் அரசியல் வரலாறு .
திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதி : வெற்றியை தீர்மானிக்க போகும் பெண் வாக்காளர்கள்.