திருப்புத்தூரில் அமமுகவினர் தேர்தல் பிரச்சாரம்
28/03/2021 10:03:47pm.

திருப்புத்தூர் காந்தி சிலை அருகே அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவனை ஆதரித்து மாநில எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட துணைச் செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், சிவராஜ், நகர செயலாளர் ரஹீம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும் பிராமணம் பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான நவநீதகிருஷ்ணன், நகர பொருளாளர் கதிர், மாவட்ட ஜெ பேரவை துணை செயலாளர் பாலகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராமநாதன், நகர துணை செயலாளர் நாகராஜன், பேரவை நாகராஜன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..