?>
காரைக்குடியில் நெல் ஏற்றி வந்த லாரி திடீரென தீ பிடித்தது

08/03/2021 05:39:07pm.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வாட்டர் டேங்க் அருகே நெல் ஏற்றி வந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. லாரியில் இருந்த 200 மூடை நெல் முழுவதும் எரிந்தது. விரைந்து வந்த காரைக்குடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்..