?>
சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்துவைக்க உத்தரவு..

14/04/2021 02:05:20pm.

இரா.பாஸ்கர்

சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்துவைக்க உத்தரவு. சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். பதிவுத்துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம்.

.