?>
திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி

10/04/2021 01:02:28pm.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் ஜெயந்தி தலைமையில் டாக்டர் ஹேமலதா மற்றும் கிராம செவிலியர்கள் குழுவினர்கள் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது வருவாய் ஆய்வாளர்கள் செல்வம், லெட்சுமி, கிராம. நிருவாக அலுவலர் சின்னையா, வருவாய்துறை பணியாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கோவிட் சீல்டு தடுப்புஊசி போடப்பட்டது.