?>
திருப்புத்தூர் அண்ணா சிலை அருகே புதிதாக துவங்கப்பட்ட அல்-அர்பா ரெஸ்டாரன்டை திமுக மாவட்டச் செயலாளரும், திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

13/03/2021 04:49:20pm.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா சிலை அருகே புதிதாக துவங்கப்பட்ட அல்-அர்பா ரெஸ்டாரன்டை திமுக மாவட்டச் செயலாளரும் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். திறப்பு விழாவில் திருப்புத்தூர் ஒன்றிய செயலாளரும் யூனியன் சேர்மனுமான சண்முகவடிவேல், ரெஸ்டாரன்ட் உரிமையாளர் எஸ்.எம்.ஏ.அஜிஸ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்நம்பி, நகர இளைஞரணி அமைப்பாளர் பசீர் அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்..