?>
ரோமில் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்ற சேது பாஸ்கரா கல்விக் குழும தலைவர் டாக்டர் கவிஞர் சேது குமணன்.

03/10/2023 05:53:54pm.

ரோமில் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்ற சேது பாஸ்கரா கல்விக் குழும தலைவர் டாக்டர் கவிஞர் சேது குமணன். 
 
உலக கவிஞர்கள் மாநாடு இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்றனர். நமது இந்திய நாட்டில் இருந்து நான்கு கவிஞர்கள் அந்த மாநாட்டில் பங்கு பெற்றனர். அந்த நான்கு பேரில் ஒருவராக சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தை சேர்ந்த கவிஞரும், பிரபல சேது பாஸ்கரா கல்வி குழும தலைவருமான சேது குமணன் மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்துள்ளார். 
.