?>
மானகிரி சத்திய பாரதி நர்சரி பள்ளியின் சார்பில் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் பள்ளி மாணவர்கள் மேற்கொண்டனர்.

03/10/2023 05:53:09pm.

மானகிரி சத்திய பாரதி நர்சரி பள்ளியின் சார்பில் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் பள்ளி மாணவர்கள் மேற்கொண்டனர்.
 
சிவகங்கை மாவட்டம் மானகிரி சத்யபாரதி நர்சரி பிரைமரி பள்ளியின் சார்பில் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியை பாக்கிய லெட்சுமி தலைமையில் பள்ளியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு  மானகிரி கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக தில்லை நகர் வரை ஊர்வலம் சென்றனர் வழிநெடுகிளும் மாணவர்கள்  கையில் ஏந்தி இருந்த பதாகைகளில் அச்சிடப்பட்டிருந்த தூய்மை விழிப்புணர்வு குறித்த வாசகங்களை  கூறிக்கொண்டு சென்றனர்.
 
ஆசிரியர்  தீனா பிராங்கனிஸ் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பதாகையில் கையொப்பம் பெற்றுக்கொண்டார். ஆசிரியர்கள்  சரண்யா,  சண்முகப்பிரியா ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
 
.