?>
திருக்கோளக்குடியில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செல்ல, பெண் விவசாயிகள் திட்டம்.

10/07/2023 07:12:53pm.

இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செல்ல, பெண் விவசாயிகள் திட்டம்.
 
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டம் திருக்கோளக்குடியில் செயல்படும் அன்பு அறக்கட்டளையும் ஜெர்மனி நிறுவனம் asw. சேர்ந்து, மகளிர் குழு தல்விகளுக்கு பயிற்சியினை காமராஜ் கொடுத்தார். நிலத்தை மீண்டும் வழமாக்க பஞ்சகாவ்யா மீன்கரைசல் மண்புழு உரம். பூச்சி விரட்டி புழு விரட்டி போன்ற உறங்கள் தயாரிப்பு  பற்றி பயிற்சி கொடுத்தார் பெண்களும் ஆர்வமாக வரும் காலங்களில் இயற்கை வழி விவசாயம் செய்வதாக உறுதி செய்தனர்.
 
பயிற்சி அன்பு அறக்கட்டளை நிர்வாகி ஆ.லில்லி தலைமையிலும் பிரேம் குமார் வழிகாட்டுதலிலும், நடந்தது. ராஜ்குமார் திட்டம் பற்றி விளக்க, அறக்கட்டளை பணியாளர்கள் வழி நடத்தினர். கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஸ்ரீ சாம்பிராணி கருப்பர் பெண்கள், கூட்டமைப்பு என பெயர் சூட்டப்பட்டது. தலைவி  தவமணி நன்றி கூறினார். உரங்கல் தயாரிக்க குழுவாக பிரிந்து செயல்பட முடி வெடுத்தனர்.
புதிய முயற்சியை  கையில் எடுத்துள்ள பெண்களை விவசாயிகள் பாராட்டினர்.
.