?>
முள்ளிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 500 க்கு மேற்பட்ட காளைகளை பங்கேற்பு மாடு பிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கினர்

03/03/2021.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டி கிராமதில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 500-க்கு மேற்பட்ட காளைகளை பங்கேற்பு. முள்ளிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து 500-க்கு மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் ஏராளமான மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர். மேலும் பிடிபடாத ஜல்லிகட்டு காளைகளுக்கு வெற்றிப்பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மருத்துவக் குழுவினர், காவல்துறையினர் ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியினை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

.