?>
திருப்புத்தூரில் தந்தை பெரியாரின் 49 வது நினைவு தினம் அனுசரிப்பு.

24/12/2022 06:44:17pm.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வாணியன் கோவில் தெருவில் வழக்கறிஞர் ரவீந்திரன் தலைமையில் தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் நிகழ்ச்சியில் ராஜ முகுந்தன், கனகு ரவி, முரசொலி மூர்த்தி, கார்மேகம்,  பாலமுருகன், மருதன் உள்ளிட்ட இளைஞர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
.