?>
திருப்புத்தூரில் அதிமுக பொதுக்கூட்டம் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

12/09/2022 09:10:04pm.

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் வருகின்ற 17 ம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டம் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் தனியார் மஹாலில்,  மாவட்ட அவைத்தலைவர் ஏவி.நாகராஜன், மாவட்ட சேர்மன் பொன்.பாஸ்கரன்  தலைமையில் , திருப்புத்தூர் நகர் கழக செயலாளர் ஏ.இப்ராம்ஷா  முன்னிலையில் நடைபெற்றது, இதில்  திருப்புத்தூர் தொகுதியின் ஒன்றிய கழக  செயலாளர்கள் ,நகர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்,
.