?>
திருப்புத்தூர் அருகே இடிதாக்கி 5 வயது சிறுமி பலியான சோகம்.

12/06/2022 08:51:09pm.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கருகுடி கிராமத்தில் ஜூன் 12 மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது அப்போது கருகுடியில் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த சிறுமி மீது திடீரென இடிதாக்கியதில் 5 வயது சிறுமி ரவிக்குமார் என்பவரது மகள் வர்ஷிகா காயமடைந்தார். இதனையடுத்து சிறுமியை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார் .சம்பவம் குறித்து நாச்சியாபுரம் காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்..