?>
திருவிழா பாதுகாப்பு கருதி முன்னேற்பாடு கூட்டம்.

20/05/2022 06:27:33pm.

     சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி வட்டம் கூத்தலூர்  கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஸ்ரீ அடைக்கலம் காத்தவள் திருக்கோயில் தேர்த் திருவிழா வருகின்ற 24மற்றும் 25 ஆகிய தேதிகளில்  நடைபெறுவதையொட்டி அம்மன் கோவிலில்  நாட்டார்கள் நகரத்தார்கள் கிராம பொதுமக்கள் ஆகியோர்களை வைத்து கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ் பாதுகாப்பு கருதி  முன்னேற்பாடு கூட்டத்தை நடத்தினார். இதில் சுப்பையா அம்பலம் சோலை அம்பலம், விஆர். வெங்கடாசலம் செட்டியார் டிரஸ்டி பெருவழுதி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
.