அதிமுக பொன்விழா ஆண்டு : தலைமை கழகத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மாலை அணிவித்தார்
17/10/2021 06:48:47pm.
அதிமுக பொன்விழா ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டை தலைமை கழக அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மாலை அணிவித்தனர். மேலும் அதிமுக அமைப்புச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உடன் இருந்தார்..






