?>
காஜாங் வட்டாரத்தில் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கேடிஎம் நீம் பிளாண்டேஷன் நிறுவனம் சார்பில் மலேசியாவின் 64 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன..

21/08/2021 06:12:37pm.

இரா.பாஸ்கர் செய்தியாளர் புதுக்கோட்டை மாவட்டம் கோலாலம்பூர் தலைநகர் சிலாங்கூர் மாநிலம் காஜாங் வட்டாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கேடிஎம் நீம் பிளாண்டேஷன் நிறுவனம் சார்பில் மலேசியாவின் 64ஆவது சுதந்திர தினத்தையொட்டி மரம் நடும் விழா நடைபெற்றது. அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தின் மலேசிய கெளரவத் தலைவர் டாக்டர் எம். அன்பா தலைமையில் டாக்டர் அப்துல் கலாம் இளம் சேவையாளர் மற்றும் இயற்கை ஆர்வலர் விருது பெற்ற கி. தேவன் கிருஷ்ணசாமி, மார்கிரெட் தேவி தம்பதிகளின் புதல்வர்கள் ஜெய்த்ரா ஆதித்யா,புவேஷ் ஆதித்யா உட்பட பல சிறுவர்கள் உடனிருந்து காஜாங் வட்டார பகுதியில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடுவிட்டனர்..