ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்.
11/07/2021 12:34:35pm.

திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சாலைகளில் உள்ள தடுப்புகளை அகற்றும் பணி மற்றும் மண் மாதிரிகளை எடுக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது உடனடியாக மேம்பால பணிகள் தொடர்ந்து நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.