வாணியம்பாடியில் தடுப்பு சுவர் மீது லாரி மோதி விபத்து
08/07/2021 09:42:44pm.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், தெலுங்கானாவில் இருந்து திருப்பூருக்கு பஞ்சுரோல் லோடு ஏற்றி கொண்டு சென்ற லாரி, ஓட்டுனரின் கவனக் குறைவால் நேற்று காலை 7 மணி அளவில் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் மீது லாரி நிலை தடுமாறி மோதியதில் விபத்துக்குள்ளானது. இதனால் சுமார் நூறு மீட்டர் அளவில் தடுப்பு சுவர்கள் உடைந்தது. இதில் எந்தவித பாதிப்புமின்றி ஓட்டுனர் உயிர் தப்பினார்.
.






