?>
அரச மலேசிய இராணுவ துறையில் முதல் இந்திய பெண் மேஜராக சத்தியா அசோக்குமார் பதவி உயர்வு பெற்றுவுள்ளார்..

01/07/2021 05:54:39pm.

இரா.பாஸ்கர் செய்தியாளர் கோலாலம்பூர் அரச மலேசிய இராணுவ துறையில் முதல் இந்திய பெண் மேஜராக சத்தியா பதவியேற்பு. அரச மலேசிய இராணுவ துறையில் குற்றவியல் விசாரணைப்பிரிவில் போதைப்பொருள் எதிர்ப்பு பிரிவின் முதல் இந்திய பெண் மேஜர் அதிகாரியாக மேஜர் சத்தியா அசோக்குமார் பதவி உயர்வு பெற்றுளார். மேஜர் பதவி உயர்வு பெற்ற சத்தியாவுக்கு இந்தியா மலேசியா நட்புறவாக திகழும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம், கிரீன் ஸ்டார் பேரரசு நிறுவனம், மலேசிய மக்கள், தமிழ் நாளிதழ்கள், மின்னல் பண்பலை உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெருவித்து வருகின்றனர்..