ஆம்பூரில் மார்க்கெட் பகுதியிலுள்ள கடைகளை திறக்க நிர்வாகம் அனுமதி அளிக்காததால் வணிகர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்.
29/06/2021 07:10:56pm.

திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த காய்கறி மளிகை கடைகளை திறக்க அரசு தளர்வுகளுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளதை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாங்கி மார்க்கெட்டில் உள்ள கடையின் உரிமையாளர்கள் தொடர்ந்து வணிகம் செய்ய மார்க்கெட் நிர்வாகம் அனுமதி வழங்காததால் வணிகர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். .