?>
வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

26/06/2021 01:00:29am.

வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் அம்பிகா சண்முகம் தலைமையேற்றார். மருத்துவர் செந்தில் குமார், குமார், முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி, அறிவழகன், நதீம் அகமத் ஆகியோர் உடன் இருந்தனர்..