ஜோலார்பேட்டை பால்னாங்குப்பத்தில் எம்எல்ஏ தேவராஜ் ரூ 2000 மற்றும் 14 மளிகை தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்
16/06/2021 11:51:40pm.

கே வினாயகமூர்த்தி ஜோலார்பேட்டை ஜோலார்பேட்டை பால்னாங்குப்பத்தில் எம்எல்ஏ தேவராஜ் ரூ 2000 மற்றும் 14 மளிகை தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பால்னாங் குப்பம் பகுதி நியாய விலை கடையில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் கொரோனா இரண்டாம் கட்ட நிவாரண தொகை ரூபாய் 2000 மற்றும் 14 அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்..