மாதனூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் மியாவாக்கி திட்டத்தின் கீழ் அடர்வனம் அமைக்கும் பணி துவக்கம்
15/06/2021 10:09:49am.
திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் மியாவாக்கி திட்டத்தின்கீழ் அடர்வனம் அமைக்கும் பணியினை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆ.செ. வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. அமுலு விஜயன் துவக்கி வைத்தார்கள் நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் மகேஷ் பாபு மாவட்ட உதவி இயக்குனர் அருண் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டம் உதவி அலுவலர் விஜயகுமாரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், துரை, மற்றும் மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ப.சா. சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.





