?>
நாட்றம்பள்ளி அருகே மாங்காய் ஏற்றிவந்த வாகனம் கவிழ்ந்து விபத்து

11/06/2021 12:46:28pm.

நாட்றம்பள்ளி செய்தியாளர் ஆஞ்சி

     திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை நோக்கி மாங்காய் ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுனருக்கு எந்த ஒரு காயங்கள் இன்றி உயிர் தப்பினார். அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வாகனத்தைச் சரிசெய்து ரோட்டில்கிடந்த மாங்காய்களை வண்டியில் லோடு செய்து அனுப்பி வைத்தனர். 

.