?>
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சென்னை புழல் சிறைச்சாலையில் திடிர் ஆய்வு..

10/05/2021 09:01:21pm.

சென்னை புழல் சிறைச்சாலையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு மேற்கொண்டார். சட்டம், நீதிமன்றங்கள், சிறைத்துறை மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புழல் சிறைச்சாலைக்கு திடிர் ஆய்வு மேற்கொண்டு கைதிகளுக்கு வழங்கும் உணவு மற்றும் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார்..