?>
விடுதலை வேங்கைகள் கட்சியின் மறுசீரமைக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் பட்டியல் : நிறுவனர் சண்.அரிகிருஷ்ணன் வெளியீடு

07/05/2021 08:56:21pm.

விடுதலை வேங்கைகள் கட்சி மாநில நிர்வாகிகள் விபரம் : செயல் தலைவர் - சி.மனோகரன் (சிவகங்கை மாவட்டம்) மாநில பொதுச் செயலாளர் சென்னை - ஆர்.பாண்டியன் (வட சென்னை மாவட்டம்) மாநில பொருளாளர்- இடு நடராஜன் (சிவகங்கை மாவட்டம்) மாநில செயலாளர் - ஏ.தசரதன் ( திருவள்ளூர் மாவட்டம்) மாநில கொள்கை பரப்பு செயலாளர் - த.பாண்டிய ராணி (சிவகங்கை மாவட்டம்) மாநில அமைப்பாளர் - தீர்த்தமலை கே.சேகர் (தருமபுரி மாவட்டம்) மாநில ஒருங்கிணைப்பாளர் - டி.கோபிநாத் (மயிலாடுதுறை மாவட்டம்) மாநில இளைஞரணி செயலாளர் - என்.எஸ்.சக்திவேல் (திருவள்ளூர் மாவட்டம்) மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் - ஜி.தரணி செந்தில் (திருவாரூர் மாவட்டம்) மாநில மாணவரணி செயலாளர் - எம்.மதுமிதன் (புதுக்கோட்டை மாவட்டம்) மாநில மகளிர் அணி செயலாளர் - வி.ஹேமா (திருப்பூர் மாவட்டம்) விடுதலை வேங்கைகள் கட்சியின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், ஒன்றிய நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும், அனைவரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் சண்.அரிகிருஷ்ணன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்..